வேலை வழங்க வேண்டும்

img

ஆலை மூடலால் வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

ஆலை மூடலில் பணி இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது